மஞ்சுமல் பாய்ஸ் பட நடிகரை கரம்பிடித்த நடிகை அபர்ணா தாஸ் – குவியும் வாழ்த்துக்கள்

Loading… மஞ்சுமல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போலுக்கும் டாடா பட நடிகை அபர்ணா தாஸுக்கும் இன்று கேரளாவில் பாரம்பரிய முறைப்படி திருமணம் இடம்டிபெற்றுள்ளது. அபர்ணா தாஸின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. அபர்ணா தாஸ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அபர்ணா தாஸ். பீஸ்ட் படத்தை தொடர்ந்து இவர் கடந்தாண்டு வெளியான டாடா … Continue reading மஞ்சுமல் பாய்ஸ் பட நடிகரை கரம்பிடித்த நடிகை அபர்ணா தாஸ் – குவியும் வாழ்த்துக்கள்